ஜெயம் ரவியின் மிருதன் படத்தில் இடம்பெறும் 1000 VFX காட்சிகள்!

Bookmark and Share

ஜெயம் ரவியின் மிருதன் படத்தில் இடம்பெறும் 1000 VFX காட்சிகள்!

பூலோகம் வெற்றியைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடித்திருக்கும் படம் மிருதன். இது தமிழில் வெளியாகும் முதல் ஜோம்பி படமாகும். இந்நிலையில் இப்படத்தில் 1000-க்கும் மேற்பட்ட VFX காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் டிரைலர் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions