யுவனுக்காக மீண்டும் ஒன்றினையும் ஜெயம்ரவி – நயன்தாரா!

Bookmark and Share

யுவனுக்காக மீண்டும் ஒன்றினையும் ஜெயம்ரவி – நயன்தாரா!

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவி – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions