ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் தொடங்குவது எப்போது?

Bookmark and Share

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் தொடங்குவது எப்போது?

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் படத்தை உருவாக்கவுள்ளது. இப்படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என பழைய கமல் பட டைட்டிலை வைத்துள்ளனர்.

ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை!
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions