பொங்கலில் வெளியாகும் ஜெயம்ரவி – விஜய் படம்!

Bookmark and Share

பொங்கலில் வெளியாகும் ஜெயம்ரவி – விஜய் படம்!

ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி சென்னை மற்றும் அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு பொங்கலில் திரைக்குவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions