NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?

Bookmark and Share

NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள  செல்வராகவன்?

சூர்யாவை வைத்து தற்சமயம் NGK படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியானது.

மேலும் படமும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக எந்த நடிகரை செல்வராகவன் இயக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது NGK படத்திற்கு அடுத்ததாக நடிகர் ஜெயம்ரவியை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளராம், செல்வராகவன். எதுவாயிருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் வரும்வரை காத்திருப்பது நலம்.

 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions