லிப் லாக் தான் தற்போது ஹாட் டாக்

Bookmark and Share

லிப் லாக் தான் தற்போது ஹாட் டாக்

தற்போது டோலிவுட்டின் ஹாட் டாக், அழகு தேவதை ரஷி கண்ணாவின் முத்தம் தான். அவரும், பிரபல நடிகரான கோபி சந்தும் இணைந்து நடித்து வெளிவர உள்ள ஜில் படத்தின் ஆடியோவும், டீசரும் வெளிவந்துள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள ஸ்விங், ஸ்விங், ஸ்விங்....என்ற பாடலில் இருவரும் லிப் லாக் சீனில் நடித்துள்ளனர். அந்த முத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கோபி சந்தின் ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக அமைந்துள்ளது.


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions