சன்னி இருக்கும் இடத்தில் "சன்"னுக்கு என்ன வேலை?!

Bookmark and Share

சன்னி இருக்கும் இடத்தில்

சீசனுக்கேற்றார் போல படம் தயாரி்ப்பில் நம்மவர்கள், அதாவது பாலிவுட்காரர்கள் ரொம்ப விவராமானவர்கள்தான். தற்போதைய கடும் கோடைகாலத்துக்கேற்ற ஒரு கவர்ச்சிகரமான படத்தை எடுத்து களத்தில் இறக்கியுள்ளனர்.

கோடை காலத்தை சமாளிக்க சரியான நாயகி சன்னி லியோன்தான்.. எனவே அந்த அடிப்படையில் இப்படத்தில் அவர்தான் நடித்துள்ளார்.ராம்கபூர், எவ்லின் சர்மா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் சன்னியும் இருக்கிறார்.

சம்மருக்கேற்ற ஜில் ஜில் படமாக இது வெளியாகிறது. இதில் இடம் பெறும் சன்னி லியோன் படங்களைப் பார்த்தால் சம்மருக்கே வியர்த்து போய் விடும். பாடல் காட்சியில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி சன்லைட்டையே கூச வைக்கும்..! சும்மா சொல்லக் கூடாது... சன்னி இருக்கும் இடத்தில் சன்னுக்கு வேலை இல்லைதான்!


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions