ஷூட்டிங் முடிந்ததற்கு எல்லாம் பார்ட்டி - புது ரூட்டு துவங்கியது

Bookmark and Share

ஷூட்டிங் முடிந்ததற்கு எல்லாம் பார்ட்டி - புது ரூட்டு துவங்கியது

ஒரு படம் ரிலீசான மறுநாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ஒரு பாடல் வெளியீட்டு விழா, டீசர் வெளியீட்டு விழா, யூ டியூப்பில் அதிகம் பேர் டீசரை பார்த்தால் அதற்கு ஒரு விழா என்று தமிழ் சினிமாவில் விழாக்கள் பெருகி விட்டது.

இது தொடர்பாக ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில் கூடிய விரைவில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டோம் என்பதைக்கூட பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இதோ ஜம்போ 3டி படக் குழுவினர் அதைச் செய்து விட்டார்கள். அம்புலி படத்தை இயக்கிய ஹரி, ஹரீஷ் இரட்டையர்கள் இயக்கும் 3டி படம் ஜம்போ. கோகுல் ஹீரோ, ஹம்சிகா என்ற புதுமுகம் ஹீரோயின்.

ஈரோடு மகேஷ், சுகன்யா என பலர் நடித்திருக்கிறார். சுஜாதா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பகுதி ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் வெற்றிகரமாக படப்பிடிப்பு நடந்து முடிந்ததை பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். ஜம்போ டீம் தொடங்கி வைத்த இந்த படப்பிடிப்பு வெற்றி விழா இனி தொடரலாம்.


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழில் வெளியாகும் மோட்டு பட்லு 3டி அனிமேஷன் படம்
24 படத்தில் நடிக்க பயந்த சூர்யா!
S3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி!
பசங்க 2 படத்தை குழந்தைகள் பார்பதற்கு இலவசம்!
ஜம்புலிங்கம்-ஆக மாறியது ஜம்போ 3டி!
ஜப்பானில் தயாராகும் ஜம்போ 3டி!
ஓவினாம் தற்காப்பு கலை பற்றிய தமிழ் சினிமா
இந்தியா- ஜப்பான் கூட்டுத் தயாரிப்பில் ஜம்போ 3டி


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions