லண்டனில் ஜூனியர் என் டி ஆர் - ராகுல் ப்ரீத் சிங் ஜோடி

Bookmark and Share

லண்டனில் ஜூனியர் என் டி ஆர் - ராகுல் ப்ரீத் சிங் ஜோடி

பிரபல இயக்குனர் சுகுமாரும், ஜூனியர் என் டி ஆரும்   இணையும்  புதிய படம் அடுத்த மாதம் லண்டனில் தொடங்குகிறது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த படக்குழுவினர் வரும் ஏப்ரல் 17ம் தேதிமுதல் லண்டனில் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஜூனியர் என் டி ஆருக்கு ராகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடிக்கிறார். இருவரும் முதல் முறையாக ஜோடியாக நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions