ஹெலிகாப்டர் தந்தால் தான் வருவேன்! அடம்பிடித்த பாடகர்

Bookmark and Share

ஹெலிகாப்டர் தந்தால் தான் வருவேன்! அடம்பிடித்த பாடகர்

பிரபல பாடகர் ஒருவர் தனக்கு ஹெலிகாப்டர் கொடுத்தால் தான் பாடவருவேன் என கூறியுள்ளார். அவர் யார் என பார்ப்போம்.

சர்வதேச அsளவில் பிரபலமான பாடகர் ஜஸ்டின் பிபர். அவர் விரைவில் இந்தியாவில் ஒரு கான்செர்ட்டில் பாடுவதற்காக இந்தியா வரவுள்ளார். அப்படி வருவதற்கு அவர் போட்ட கண்டிஷன்கள் தான் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

அவர் என்னவெல்லாம் கேட்டார் என தெரியுமா. பட்டியல் இதோ.

1. 2 பைவ் ஸ்டார் ஹோட்டல் (4 நாட்களுக்கு முழுவதும்).

2. ஸ்டேடியம் செல்ல ஒரு ஹெலிகாப்டர்

3. Z பிரிவு பாதுகாப்பு.

4. ரோல்ஸ் ராய்ஸ் கார், 10 சொகுசு செடான், 2 வோல்வோ பேருந்துகள்.

5. கேரளாவில் இருந்து மசாஜ் செய்ய ப்ரோபெஸ்னல் மசாஜ் பெண்.

6. சமையல் செய்ய உலகத்தரம் வாய்ந்த இரண்டு செஃப்.

7. உணவு பொருட்கள் (ஒரு பெரிய பட்டியல்)... etc

அவர் கேட்ட பட்டியலில் சிலவற்றை மட்டுமே இங்கே கூறப்பட்டுள்ளது. ஹோட்டலில் என்ன மணம் இருக்க வேண்டும் என்பது தொடங்கி, என்ன சைஸ் சாக்ஸ் போடுவார், என்ன தண்ணீர் குடிப்பார் என்பது வரை பட்டியல் நீள்கிறது.

விழாவை நடத்துபவர்கள் பாடு தான்.. ரொம்ப கஷ்டம் போல.


Post your comment

Related News
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை
இந்தியா வருகிறாரா பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்
ஆரம்பத்திலிருந்து தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் விஜய் சேதுபதி : ஜஸ்டின் பிரபாகரன் பேட்டி
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரைக் கைது செய்ய தயாராகும் அர்ஜென்டினா போலீஸ்
5 பெண்களை மணந்து ஏமாற்றிய இயக்குனர் கைது..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions