திடீரென படத்தையே மாற்றிய ஜோதிகா - ஏன் தெரியுமா?

Bookmark and Share

திடீரென படத்தையே மாற்றிய ஜோதிகா - ஏன் தெரியுமா?

ஜோதிகா நடித்துள்ள மற்றொரு படமான ராட்சசி படத்தை ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் ஜாக்பாட்.

35 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்துள்ளனர். சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என  எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்போது என்ன நினைத்தார்களோ இந்த படத்தை அப்படியே ஓரங்கட்டிவிட்டு ஜோதிகா நடித்துள்ள மற்றொரு படமான ராட்சசி படத்தை ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். அதே நாளில் விமலின் களவாணி 2, யோகி பாபுவின் தர்மபிரபு ஆகிய படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா!
மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ!
ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்!
என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!
ஜோதிகா படத்தில் இணைந்த 96 பிரபலம் – யார் தெரியுமா?
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions