காப்பான் படத்தை கைப்பற்றிய டிவி சேனல் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

Bookmark and Share

காப்பான் படத்தை கைப்பற்றிய டிவி சேனல் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் இருந்து சூர்யா சாயீஷா சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதனுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. 

அது என்னவென்றால் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி டிவி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்பது தான்.  இதனை சன் நெட்ஒர்க் நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Post your comment





Related News
ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.!
'காதல் சைக்கோ' பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் !
வடசென்னை 2 ட்ராப்பா? - தனுஷ் கொடுத்த விளக்கம் இதோ.!
சூர்யா தயாரிக்கும் அடுத்த படம்.. நாயகி கூட ஜோதிகா தான் - முழு விவரம் இதோ.!
இனி பச்ச பச்சயா கேட்பேன்.. வனிதா இடத்தை நிரப்ப ஆள் வந்தாச்சு - அது இவர் தான்.!
டீச்சரே இல்லாம எப்படி நீட் எழுதுவாங்க சூர்யா ஆவேசம்
விக்ரம் படத்தில் இணையும் ஏ.ஆர் ரகுமான்!
ஒருத்தனுக்கு ஒருத்தில எனக்கு செட்டாகாது, தினம் ஒருவர் தேவை - பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு.
படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!
சமீரா ரெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - இதோ அழகிய புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions