காப்பான் புதிய புகைப்படம் வெளியிட்ட கே.வி.ஆனந்த் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

காப்பான் புதிய புகைப்படம் வெளியிட்ட கே.வி.ஆனந்த் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த கொண்டாட்டத்தில் இருந்தே சூர்யா ரசிகர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அதற்குள் காப்பான் குறித்த இன்னொரு அப்டேட் கிடைத்துள்ளது.அதாவது காப்பான் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜாவா தீவில் நடைபெற்று வருகிறதாம்.

புகைப்படத்துடன் இயக்குநர் கே.வி.ஆனந்த் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் சூர்யா, சாயிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறதாம். டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!
காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions