காற்றுவெளியிடை 24 மணி நேர சாதனை என்ன தெரியுமா?

Bookmark and Share

காற்றுவெளியிடை 24 மணி நேர சாதனை என்ன தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் படங்கள் என்றாலே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பை எதிர்பார்க்கலாம். இருவரின் கூட்டணி பல ஹிட்களை கொடுத்துள்ளது.

இந்த டுயோ மீண்டும் இப்போது கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்திற்காக இணைந்துள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர், Glimpse வீடியோ வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. இணையதளத்திலும் சாதனை படைத்தது.

அது போல நேற்று இணையதளத்தில் ட்ரைலர் வெளியானது. இதை ஃபேஸ்புக் நேரலையில் ஏ.ஆர் மற்றும் மணிரத்னம் ஆகியோர் வெளியிட்டார்கள்.

24 மணிநேரத்தில் Youtube & Facebook இரண்டிலும் இதை 2 மில்லியன் (20 லட்சம் ) பேர் பார்த்துள்ளனர்.


Post your comment





Related News
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று!
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?
என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா?
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions