கபாலியை டிசம்பரில் மலேசியாவில் சந்திக்கும் ராதிகா ஆப்தே

Bookmark and Share

கபாலியை  டிசம்பரில் மலேசியாவில் சந்திக்கும் ராதிகா ஆப்தே

ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார்.

தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்பட ஏராளமானோர் நடிக்கிறார்கள். இந்த மாதமும் அடுத்த மாதமும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. முதலில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்படுகிறது. 

இதில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே தவிர மற்ற நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாகிறது. டிசம்பர் மாதம் மத்தியில் ரஜினி ராதிகா ஆப்தே தொடர்பான காட்சிகளை படமாக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளார்.

இப்போதைய திட்டப்படி ராதிகா ஆப்தே டிசம்பரில் மலேசியா செல்கிறார்.  ராதிகா ஆப்தே சென்றதும் ரஜினி மற்ற நடிகர்களுடன் அவர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். 


Post your comment





Related News
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions