2 மணிநேரத்தில் ரஜினியின் கபாலி டீசர் படைத்த மாபெரும் சாதனைகள்!

Bookmark and Share

2 மணிநேரத்தில் ரஜினியின் கபாலி டீசர் படைத்த மாபெரும் சாதனைகள்!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட டீசர் ஏற்கனவே சொன்னதுபோல் சரியாக இன்று காலை 11 மணியளவில் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் தற்போதுவரை இந்த டீசரை யூ டியூபில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். அதேபோல் 1.25 லட்சம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர். இதன்மூலம் தான் சூப்பர்ஸ்டார் என்பதை ரஜினி மீண்டும் ஒருமுறைநிரூபித்துள்ளார்.

 


Post your comment

Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
ரஜினியை அடுத்து பா.ரஞ்சித்துடன் இணையும் முன்னணி நடிகர்? - வெளிவந்த ரகசியம்.!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!
நீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல்
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions