கபாலி படத்துக்கு ரஜினிக்கு தேசிய விருது கிடைக்குமா?

Bookmark and Share

கபாலி படத்துக்கு ரஜினிக்கு தேசிய விருது கிடைக்குமா?

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் வெளியானது.

முதலில் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் பின்னர் இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இதுவொரு பக்கம் இருக்க, படத்தை பார்த்துவிட்டு ரஜினியின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. இந்நிலையில் ரஜினிக்கு இப்படத்துக்காக முதல் தேசிய விருது கிடைக்குமா என ரசிகர்களிடையே தற்போது கேள்வி எழுந்துள்ளது. இதையுணர்ந்த படக்குழு தேசிய விருதுக்கு இப்படத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளதாம்

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
மாமியாராக மாறிய தேவயானி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions