பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்

Bookmark and Share

பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல பாலிவுட் நடிகரும், வசனகர்த்தாவுமான காதர் கான் (81) உடல்நலக்குறைவால் காலமானார். 

ஆப்கானிஸ்தானில் பிறந்த காதர் கான் 1973-ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா நடித்த தாக் என்ற படத்தை இயக்கினார். அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காதர் கான், 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.

மூச்சுத்திணறல் காரணமாக கனடாவில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இறந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரவிது. இந்த நிலையில், காதர் கான் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காதர் கான் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதிச்சடங்களை கனடாவிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions