நாயகியாக நீடிப்பதன் ரகசியத்தை சொன்ன காஜல் அகர்வால்!

Bookmark and Share

நாயகியாக நீடிப்பதன் ரகசியத்தை சொன்ன காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனினும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கான ரகசியம் என்னவென்பதை தற்போது அவர் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ” என்னிடம் பலரும் எப்படி நீ 10 வருடங்களுக்கு மேலாகவும் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறாய்? என்று கேட்கிறார்கள். அதற்கான ரகசியம் கதை தேர்வுதான்.

இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லும் போதே இது ரசிகர்களுக்கு பிடிக்குமா? என யோசிப்பேன். அதைவைத்தே படங்களை தேர்வு செய்வேன்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions