தயாரிப்பாளர்கள் பெருமையாக பேசப்படும் காஜல் அகர்வால் !

Bookmark and Share

தயாரிப்பாளர்கள் பெருமையாக பேசப்படும் காஜல் அகர்வால் !

தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கும் காஜல் அகர்வால் தற்போது அஜீத்தின் 57-வது படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களுடனும் நடித்து வருகிறார். அவுட்டோர்களுக்கு செல்லும்போது, தனக்கான படப்பிடிப்பு முடிந்த பிறகும் ஊரை சுற்றிப்பார்க்கிறேன் என்ற பெயரில் தயாரிப்பாளர் போட்டுக் கொடுத்த ஸ்டார் ஹோட்டல் அறையிலேயே பல நாட்களாக டேரா போடும் பழக்கம் துளியும் இல்லாதவராம்.

தனக்கு மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றதுமே, ஹோட்டல் அறைக்கு வந்ததுமே, பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு மும்பைக்கு பறந்து விடும் காஜல் சம்பள விசயத்தில் கறாராக பேசினாலும், தேவையில்லாத செலவுகளை தயாரிப்பாளர்களுக்கு இழுத்து விடாதவராம். இப்படி பல பெருமைகளை பெற்றுள்ளார் காஜல் அகர்வால்.

 


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions