டுவிட்டரில் இணைந்த காஜல் அகர்வால்!

Bookmark and Share

டுவிட்டரில் இணைந்த காஜல் அகர்வால்!

தற்போது பல நடிகர்கள், நடிகைகள் சமூக வலைதளத்தில் இணைவது ஆர்வமாக கொண்டிருக்கின்றனர். மேலும் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் பேசுவதை பலரும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இந்த வரிசையில் காஜல் அகர்வாலும் இணைந்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் காஜல் அகர்வால், தற்போது தமிழில் ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘பிரமோற்சவம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார்.

இவர் டுவிட்டரில் இணைந்ததற்கு நடிகர் ஜீவா, ராணா, நடிகை தமன்னா உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். காஜல் டுவிட்டர் கணக்கு தொடங்கிய சிறு நேரத்திலேயே இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions