வெளிநாடுகளுக்கு டூர் சென்றால் தனி மகிழ்ச்சி : காஜல்

Bookmark and Share

வெளிநாடுகளுக்கு டூர் சென்றால் தனி மகிழ்ச்சி : காஜல்

தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் காஜல் அகர்வால். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன என்று கேட்ட போது.... நிறைய படங்களில் நடித்து கொண்டிருந்தால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். என்றாலும் ஓய்வு தேவை. அப்படி வாய்ப்பு கிடைத்தால் உலகம் முழுவதும சுற்றி வர வேண்டும் என்பது எனது ஆசை.

படப்பிடிப்பு குழுவினருடன் பல ஊர்களுக்கு செல்கிறேன். என்றாலும் தனியாக வெளிநாடுகளுக்கு ‘டூர்’ சென்றால் அதில் தனி மகிழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திப்பதும், பல வகை உணவுகளை உண்பதும் நல்ல அனுபவம்.

பாலித்தீவு எனக்கு மிகவும் பிடித்த இடம். கொள்ளை அழகுடைய அங்கு சென்றால் இயற்கையை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்றார்.


Post your comment





Related News
விஜய்யை பார்க்க வந்த பிரம்மாண்ட கூட்டம் – இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன நடிகை!
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions