விட்ட இடத்தை பிடிப்பாரா காஜல் அகர்வால்?

Bookmark and Share

விட்ட இடத்தை பிடிப்பாரா காஜல் அகர்வால்?

விக்ரம் தற்போது ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்தில் விக்ரம் தாடி வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ அல்லது ‘மாரீசன்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வால் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் காஜல் அகர்வால் நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தற்போது விக்ரம் அடுத்தாக திரு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

படக்குழுவினரிடம் இந்த விஷயத்தை குறித்து விசாரித்த போது, அவர்கள் மறுத்திருக்கிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள்.

விக்ரமுடன் நடிக்க இருந்த முதல் வாய்ப்பை தவறவிட்ட காஜல் அகர்வால், தற்போது அந்த வாய்ப்பை பிடிப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions