மிகவும் கவர்ச்சி கோலத்தில் காஜல், அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

மிகவும் கவர்ச்சி கோலத்தில் காஜல், அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

இவருக்கும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது, இந்நிலையில் இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் ஒன்றில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

 


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions