காஜல் அகர்வால் மீது கடுப்பில் இருக்கிறார்களா மற்ற நடிகைகள்?

Bookmark and Share

காஜல் அகர்வால் மீது கடுப்பில் இருக்கிறார்களா மற்ற நடிகைகள்?

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என சினிமாவில் கலக்கிவருபவர். அஜித், விஜய் என பல முன்னனி நடிகர்களோடு நடித்துள்ளார்.

மேலும் இவர் பொங்கல் சிறப்புத்திரைப்படமாக தெலுங்கில் வெளியான கைதி எண் 150 படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்ஜீவியுடன் நடித்துள்ளார்.

இப்படம் வெளியான 4 நாட்களில் 100 கோடி ருபாய் வசூலித்துள்ளது. படம் வெற்றியானதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம் காஜல்.

இப்படத்தில் நடிக்க ஏற்கனவே மற்ற நடிகைகளிடம் கேட்டபோது ஹிரோ சீனியர் நடிகர் ஆச்சே என யோசித்தார்களாம்.

மேலும் சில முக்கிய டாப் நடிகைகள் பிசியாக இருந்ததால் காஜலுக்கு அதிக சம்பளம் கொடுத்து புக் செய்துவிட்டார்களாம்.

இப்படம் இப்போது பயங்கர ஹிட்டானதால் இந்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என கவலைபடுகிறார்களாம். மேலும் சிலர் காஜல் மீது பொறாமையிலும் இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions