தமிழ்நாடு தெலுங்கு யுவா சக்தி நடத்திய “ YOUNG INDIA AWARDS”

Bookmark and Share

தமிழ்நாடு தெலுங்கு யுவா சக்தி நடத்திய  “ YOUNG INDIA AWARDS”

தமிழ்நாடு தெலுங்கு யுவா சக்தி சார்பில் திரைப்பட தயாரிப்பாளர்  K.ஜெகதீஷ்வர ரெட்டி பெண்களுக்கான “ YOUNG INDIA AWARDS ” என்ற விருது வழங்கும் விழாவை  ராணி சீதை மன்றத்தில் நடத்தினார்.

விழாவில் காஜல் அகர்வால், ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமன் மற்றும் சலீம் படத்தின் நாயகி அக்ஸா . பார்வையற்ற சமூக சேவகி அஸ்வினி அங்காதி ஆகியோருக்கு YOUNG INDIA விருதை  தெலுங்கு யுவா சக்தி தலைவர் திரு. K.ஜெகதீஸ்வர ரெட்டி வழங்கி கௌரவித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திலீப் ரெட்டி மற்றும் திருமதி.ப்ரீதா ரெட்டி அப்பல்லோ மருத்துவமனை. ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகை விமலாராமன்.. எனக்கு இந்த விருது வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியா நான் ஒரு என்.ஆர்.ஐ ஆனாலும் எங்களுக்கு பூர்வீகம் இந்தியாதான் இந்திய கலாச்சாரத்தை ஆஸ்திரேலியாவிலும் கடைபிடிக்கிறோம். தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றார்.

விழாவிற்கு வருகைதந்த அனைவருக்கும் K.ஜெகதீஸ்வர ரெட்டி நன்றி கூறினார்.


Post your comment





Related News
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions