“காதலில் தோல்வி அடைந்தால் வருத்தப்படக்கூடாது”- காஜல் அகர்வால் பேட்டி

Bookmark and Share

“காதலில் தோல்வி அடைந்தால் வருத்தப்படக்கூடாது”- காஜல் அகர்வால் பேட்டி

தற்போது முன்னணி நாயகிகளின் வரிசையில் இருக்கும் காஜல் அகர்வால் “காதலில் தோல்வி அடைந்தால் வருத்தப்படக்கூடாது” என்று கூறிவுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது பின் வருமாறு ;- நிறைய பேர் காதல் வயப்படுகிறார்கள். ஆனால் எல்லா காதலும் ஜெயிப்பதில்லை. சில காதல்கள் பெற்றோர்கள் மற்றும் சூழ்நிலை காரணமாக தோல்வி அடைந்து விடுகிறது. அதற்காக நாம் நம்முடைய தனித்தன்மையை இழக்கக்கூடாது.

அதில் இருந்து மீண்டு வரவேண்டும். நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை எனக்கு திருமணம் நடப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்று அவர் கூறிவுள்ளார்.

 


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions