காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?

Bookmark and Share

காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?

நடிகர் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் காக்க காக்க. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.

இந்த கூட்டணி தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காக்க காக்க பார்ட் 2-வாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!
காப்பான் புதிய புகைப்படம் வெளியிட்ட கே.வி.ஆனந்த் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!
காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions