கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து

Bookmark and Share

கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கும்படி பலரும் கேட்டுவரும் நிலையில், அரசு காந்தி மண்டபம் அருகில் இடம் தருவதாக கூறியுள்ளது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

தற்போது இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. காலை 8.30 மணிக்குள் இந்த அவசர வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இந்த சர்ச்சை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

“இது பகைமை பாராட்டுவதற்கான நேரம் அல்ல, 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர், தமிழுக்கும் மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் சேவை செய்த தலைவர் என்ற வகையில் அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Post your comment

Related News
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions