கல்யான சமையல் சாதத்துக்காக பாடகரான பிரசன்னா.

Bookmark and Share

கல்யான சமையல் சாதத்துக்காக பாடகரான பிரசன்னா.

கல்யாண சமையல் சாதம் படத்தில் பாடலொன்றை பாடி அசத்தியுள்ளாராம் பிரசன்னா.

கமல், விஜய், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் அவ்வப்போது பாடி வருகின்றனர். அதில் சிலர் தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே பாட, சிம்பு எல்லா ஹீரோக்களுக்கும் பாடி வருகிறார். சமீபத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக டி.இமான் இசையில் சிவகார்த்திகேயனும், யுவன் சங்கர் ராஜா இசையில் பிரியாணி படத்திற்காக கார்த்தியும் ஒரு பாடலை பாடியிருக்கின்றனர்.

இதைவிட ஹைலைட்டான விஷயம் என்று பார்த்தால் அது கோச்சடையான் படத்துக்காக ரஜினி பாடியதுதான். அந்த வரிசையில் தற்போது பிரசன்னாவும் இணைந்துள்ளார். ஆமாங்க, கல்யாண சமையல் சாதம் படத்துக்காக ஒரு பாடலை பாடி பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவருடன் சேர்ந்து சங்கீதா ராஜேஸ்வரன் பாடியிருக்கிறார்.


இது குறித்து பிரசன்னா கூறியதாவது: படத்தில் அப்பாடக்கர் என்ற பாடலை நான் பாடியுள்ளேன். இது திடீரென எடுத்த முடிவுதான். ரொமான்டிக் கலந்த நகைச்சுவையான இப்படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா?
அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
படம் தான் காப்பினா, இது கூடவா? என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!
ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.!
முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால்? - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.!
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions