நடிகர் சங்க கட்டிடத்தின் நிதி வசூலிற்கான நாடகத்தில் கமல்!

Bookmark and Share

நடிகர் சங்க கட்டிடத்தின் நிதி வசூலிற்கான நாடகத்தில் கமல்!

நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட முன்பு நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வைத்து படம் செய்து அதில் வரும் வசூலையும் கட்டிடம் கட்ட நிதியாக எடுத்துக்கொள்ளப்போவதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறி இருந்தார்.

எனவே பொன்னியின் செல்வன் நாடகத்தை நடத்தி நிதி திரட்ட அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.மேலும் இதுகுறித்து விஷால் கூறும்போது  “பொன்னியின் செல்வன் நாடகத்தில் கமல் சார் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது.

மற்றபடி, ரஜினி சார் நடிப்பது பற்றி தெரியவில்லை. அதோடு, நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது விஜய், அஜீத் இருவருமே ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆர்வத்துடன் கலந்து யார் யார் கலந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்..

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions