ஆஸ்கர் விருது குறித்து கமல் கருத்து

Bookmark and Share

ஆஸ்கர் விருது குறித்து கமல் கருத்து

ஆஸ்கர் விருதுகள் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத் தில் கூறியிருப்பதாவது:

எனக்கு மிகவும் பிடித்த ‘தி ரெவனன்ட்’, ‘மேட்மேக்ஸ்: ப்யூரி ரோடு’ ஆகிய இரு படங்களுக் கும் மிகச்சரியான காரணங்களுக் காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.

எனக்கு விருப்பமான நடிகர்கள் பட்டியலில் டாம் ஹார்டி உள்ளார். ஆனால் இந்தமுறை அவருக்கு விருது கிடைக்கவில்லை. ‘பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ படத்தில் நடித்த மார்க் ரைலான்ஸும் சிறப்பாகவே நடித்தார்.

 


Post your comment





Related News
இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
மாரடைப்பால் உயிரிழந்தார் கிரேசி மோகன்.!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions