இன்று எழுந்து நடந்தேன் – கமல்ஹாசன்!

Bookmark and Share

இன்று எழுந்து நடந்தேன் – கமல்ஹாசன்!

சமீபத்தில் கமல் மாடியில் இருந்து விழுந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் ‛‛ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன் தான் என்றாலும் முன்னேற்றம் என்று கூறியுள்ளார். என்று தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions