அப்போ அதற்கு என்ன தடை உள்ளது? ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கமல் அதிரடி கருத்து

Bookmark and Share

அப்போ அதற்கு என்ன தடை உள்ளது? ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கமல் அதிரடி கருத்து

கமல்ஹாசன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். அப்படித்தான் இன்று ஜல்லிக்கட்டு குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இதில் ‘ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், அதற்கு உத்தரவு தர வேண்டும்’ என கூறியுள்ளார்.

மேலும், ‘ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்றால் பிரியாணிக்கு தடையா உள்ளதா?’ என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் பல வருடங்களாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions