விரைவில் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் கமல்!

Bookmark and Share

விரைவில் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் கமல்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் படங்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். எனினும் அவர் ஹாலிவுட்டில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் பல நாள் கனவு.

இதுகுறித்து சமீபத்தில் அமெரிக்காவில் பேசியுள்ள கமல், ” விரைவில் ஹாலிவுட் படம் எடுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை எனது நண்பர்கள் மூன்று பேர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்” என்றார். அதேபோல் மருதநாயகம் படத்தையும் கமல் விரைவில் தொடங்கவுள்ளார்.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions