சென்னையில் இருந்தபடியே மும்பையில் நடக்கும் 2.0 விழாவில் கலந்துகொள்ளும் கமல்!

Bookmark and Share

சென்னையில் இருந்தபடியே மும்பையில் நடக்கும் 2.0 விழாவில் கலந்துகொள்ளும் கமல்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 20-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. இவ்விழாவில் ஷாருக்கான், கரன் ஜோகர் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கியமான பிரபலங்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். இந்நிலையில் உலகநாயகன் கமல் ஹாசன், சென்னையில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் இதில் பங்கேற்பார் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions