கமல் மீது போலிஸில் புகார்?

Bookmark and Share

கமல் மீது போலிஸில் புகார்?

கமல்ஹாசன் என்றாலே ஏதாவது சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் ’சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதன் மூலம் கமல் நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டாம் என்று சொல்கின்றார், மக்களை தவறான திசையில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றார் என ஒரு சில அமைப்புக்கள் கமல் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions