கிரிஷ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன், ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

கிரிஷ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன், ரசிகர்கள் கொண்டாட்டம்

கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கிடையில் கடைசியாக இவர் இந்தியன்-2 படத்தில் மட்டும் நடிப்பதாக உள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்று பயணம் வரவுள்ளார், அடுத்த மாதம் கூட திருச்சியில் பிரமாண்ட கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது, இந்தியாவில் ஒரு ஹாலிவுட் இயக்குனருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது கிரிஷ்டோபர் நோலனுக்கு தான்.

இவர் விரைவில் இந்தியா வரவுள்ளார், அப்போது அவர் இயக்கிய டன்கிர்க் திரைப்படம் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்யப்படவுள்ளது. அது முடிந்த பிறகு நடிகர் கமல்ஹாசன், அமிதாப் பச்சனுடன் நோலன் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், தமிழ் சினிமா ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.


Post your comment





Related News
இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
மாரடைப்பால் உயிரிழந்தார் கிரேசி மோகன்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions