கமல் ஹாசன், கௌதமி பிரிய இதுதான் காரணமா?

Bookmark and Share

கமல் ஹாசன், கௌதமி பிரிய இதுதான் காரணமா?

‘உலக நாயகன்’ கமல் ஹாசனும் நடிகை கௌதமியும் கடந்த 13 ஆண்டுகளாக Living Together முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கமல் நடித்த எல்லா படங்களுக்கும் கௌதமிதான் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது கமல் ஹாசனை தான் பிரிந்துவிட்டதாக நடிகை கௌதமி சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து பேசிய கௌதமி, ” நான் முதலில் ஒரு தாய். ஒரு சிறந்த தாயாராக இருக்கவே நான் விரும்புகிறேன். எனவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions