ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!

Bookmark and Share

ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!

Indian 2 Problems : இந்தியன் 2 படத்தின் பிரச்சனைகள் ஒரு வழியாக தீர்ந்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் படப்பிடிப்புகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை தான் சந்தித்து வந்தது.

கமல்ஹாசன் அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம் என பிஸியாக இருந்து விட்டதால் படப்பிடிப்புகள் தடைபட்டு வந்தது.

அதே போல் ஷங்கரும் பட்ஜெட்டை எகிற வைப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா பிரச்சனை செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. தற்போது பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளன. வரும் மே 21-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

அதன் பிறகு ஜூன் மாதத்தில் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகளை நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Post your comment





Related News
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
மாரடைப்பால் உயிரிழந்தார் கிரேசி மோகன்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions