என்னை ஜெயிலில் அடைப்பார்கள் கமல் ஷாக் தகவல்

Bookmark and Share

என்னை ஜெயிலில் அடைப்பார்கள் கமல் ஷாக் தகவல்

‘உத்தம வில்லன்’ படத்தில் கடவுளை பற்றி விமர்சித்திருப்பதாக கமல் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தது இந்து அமைப்பு. அதற்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்பு ஒன்றும் குரல் கொடுத்ததுடன் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கமல் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை சிறையில் அடைப்பார்கள் என்று ஷாக் தகவல் வெளியிட்டார்.

அவர் கூறியது:என் மனதில் ஒரு கதை இருக்கிறது. பிரபல அரசியல்வாதி மற்றும் சாதி சங்க தலைவர் இருவருக்கும் இடையேயான தெளிவற்ற ஒரு ஒப்பந்தம் பற்றிய கதை.

அதற்கு ‘உள்ளேன் அய்யா’ என டைட்டிலும் வைத்திருக்கிறேன். அப்படத்தை நான் உருவாக்கினால் நிச்சயம் நான் ஜெயிலில் அடைக்கப்படுவேன்’ என்றார். 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions