திரையுலகில் அறிமுகமான பிக் பாஸ் ஜூலி – முதல் படம் யாரோட தெரியுமா?

Bookmark and Share

திரையுலகில் அறிமுகமான பிக் பாஸ் ஜூலி – முதல் படம் யாரோட தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்க் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளியாகவும் சாதாரண மக்களில் ஒருவராகவும் கலந்து கொண்டவர் ஜூலி.
இவர் நிகழ்ச்சியின் மூலமாக அனைவரும் அறிந்த பிரபலமாகி விட்டார், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு சிறப்பு நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

மேலும் தற்போது பிரபல தொலைகாட்சி ஒன்றில் தொகுபாளியாகவும் ஆகி விட்டார், அதுமட்டுமில்லாமல் பிரபல விளம்பர பட இயக்குனரான பாபா பகுர்தீன் என்பவர் இயக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகிக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாபத்திரத்தில் நடிக்க உள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ஜூலி ஏற்கனவே இவருடைய இயக்கத்தில் பிரபல மால் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions