கமல்ஹாசன் மீது போலிஸில் புகார்- அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

கமல்ஹாசன் மீது போலிஸில் புகார்- அதிர்ச்சி தகவல்

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்தார். தற்போது அவரை தேடி ஒரு சிக்கல் வந்துள்ளது.

டுவிட்டரில் இவர் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றார், இந்நிலையில் இந்திய தேசிய லீக் நிர்வாகி முகமது பிர்தவ் கமல் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார்.

இதில் வன்முறையில் ஈடுபட மக்களை தூண்டுவதாக நடிகர் கமலஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 


Post your comment





Related News
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions