கமல் படத்துடன் மோதும் ரஜினி மகளின் படம்

Bookmark and Share

கமல் படத்துடன் மோதும் ரஜினி மகளின் படம்

உத்தம வில்லன் மே 1 வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விளம்பரமும் செய்து வருகின்றனர். அதே மே 1 தனது, வை ராஜா வை படம் வெளியாகும் என ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். சூதாட்டத்தை மையமாக வைத்து படம் தயாராகியுள்ளது. யுவன் இசை. இந்த மாதம் பாடல்களை வெளியிட்டு மே 1 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். உத்தம வில்லன் மே 1 வெளியாகிறது என்ற அறிவிப்புக்குப் பிறகு, தனது படமும் மே 1 வெளியாகும் என ஐஸ்வர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions