கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?

Bookmark and Share

கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?

கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்திற்கு முன்னர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பட்ஜெட் விவரம் மற்றும் கதை எப்படி இருக்கும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

படத்தின் பட்ஜெட் எப்படியும் ரூ 150 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது, மேலும் படத்தின் கதை சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions