இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?

Bookmark and Share

இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்து வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது.லைக்கா தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை போடப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை. மேக்கப் சரியில்லை, பைனான்ஸ் கிடைக்கவில்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கான வேலையை ஷங்கர் தொடங்கிவிட்டாராம். இந்தமுறை பாய்ஸ் பாணியில் முழுக்க முழுக்க இளம் நடிகர்களுடன் கைக்கோர்த்து சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்குகிறாராம்.

மேலும் இப்படத்தை எஸ் பிக்ச்சர்ஸ் சார்பாக ஷங்கரே தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் முடிந்த கையோடு தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னன் சிரஞ்சீவி தான் ஷங்கரின் அடுத்த ஹீரோ என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்க போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions