மாட்டிறைச்சி சாப்பிடுவதும் சாப்பிடாததும் தனி மனித உரிமை- கமல்

Bookmark and Share

மாட்டிறைச்சி சாப்பிடுவதும் சாப்பிடாததும் தனி மனித உரிமை- கமல்

கமல்-திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘தூங்காவனம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டனர்.   

விழாவில் தற்போது தேவையாற்ற வகையில் விவாத பொருளாக மாறியிருக்கும் மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றி கமல் பேசும்போது  ”முன்பு நான் மாட்டிறைச்சி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சாப்பிடுவது இல்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவதும் சாப்பிடாததும் தனி மனித உரிமை” என்று தெரிவித்தார். 

 


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions