’என்னைப் போல் ஒருவன்’ சுயசரிதை எழுதும் கமல்!

Bookmark and Share

’என்னைப் போல் ஒருவன்’  சுயசரிதை எழுதும் கமல்!

முன்பு கமல் நடித்த படங்களில், அவரது கவிதை படைப்புகளும் இடம் பெற்றன. ஆனால், தற்போது அவருடைய படங்களுக்கு அவரே கதை, திரைக்கதை எழுதுவதால், இலக்கியத்தில் அவரது பங்களிப்பு குறைந்து விட்டது. 

மேலும் சிட்டிசன் கே என்ற தன்னுடைய சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அத்துடன், என்னைப் போல் ஒருவன் என்ற பெயரில், அப்புத்தகத்தை தமிழில் வெளியிடயுள்ளார் கமலஹாசன்.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions