கமல் பட கலைஞருக்கு ஆஸ்கர் விருது

Bookmark and Share

கமல் பட கலைஞருக்கு ஆஸ்கர் விருது

கமல் நடித்து விரைவில் வெளிவர உள்ள உத்தமவில்லன் படத்தில் சவுண்ட் மிக்ஸராக பணியாற்றிய ஹாலிவுட் கலைஞர் கிரேக்மெனிற்கு,  ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில், விப்ளாஸ் படத்தில் சிறந்த சவுண்ட் மிக்ஸிங் பணிக்காக, கிரேக்மென், ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.கிரேக்மென், உத்தமவில்லன் படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணியை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ஆஸ்கரை வேண்டாம் என்று கூறினாலும், ஆஸ்கர் விருது கமலை விடுவதாகத் தெரியவில்லை...!


Post your comment





Related News
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions