துருவங்கள் 16 படத்தில் நடித்தவரின் பின்னனி என்ன தெரியுமா?

Bookmark and Share

துருவங்கள் 16 படத்தில் நடித்தவரின் பின்னனி என்ன தெரியுமா?

புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இப்போது பலருக்கும் பரிட்சயமான முகம் என்றே சொல்லலாம். அவர் தான் எடுத்த முதல் படம் துருவங்கள் 16 மூலம் சினிமாவின் பார்வையை தன் வசம் திரும்ப வைத்துவிட்டார்கள்.

ஒரு இளம் இயக்குனரின் சாதனையை கண்ட அனைவரும் அவரை பாராட்டினார்கள். இதனால் நரேன் சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முக்கிய பிரபலங்களின் வரவேற்பும் கிடைத்தது.

சமீபத்தில் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாய் கருத்து தெரிவித்ததால் சு.சாமியும் நரேனை பிளாக் செய்தார். இதை எதிர்த்து நரேன் பயங்கரமாக ட்ரோல் செய்துள்ளார்.

தற்போது இந்த படத்தில் நடித்த அஸ்வின் என்பவர் தீவிர கமல் ரசிகர்கராம். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் மிக மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் நரேன்.

Karthick Naren @karthicknaren_M


Ashwin k Kumar of #D16. An ardent fan of Kamal sir. Extremely talented & dedicated :)

https://twitter.com/Mass_Maharaja/status/836841985969373184 


Post your comment

Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்!
மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்!
லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா?
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்!
கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது? இவ்வளவு குண்டாகிட்டாரா? - ஷாக்கிங் புகைப்படம்.!
கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions